கன்னியாகுமரி விரைவு ரயிலில் கோளாறு ஏற்பட்டதால் நாகர்கோவிலில் 2 மணி நேரமாக நிறுத்தி வைப்பு

நாகர்கோவில்: சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற விரைவு ரயிலில் கோளாறு ஏற்பட்டுள்ளது. கோளாறு காரணமாக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 2 மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: