×

சென்னையில் எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை

சென்னை: சென்னையில் எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. ஆர்.ஏ.புரம், மெரினா, திருவில்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

Tags : Chennai ,M. ,Nagar ,Hunanakam ,Mayalapur , Moderate rain in places including MRC Nagar, Pattinappakkam, Mylapore in Chennai
× RELATED சென்னையில் திருமணமாகாத செவிலியர்...