×

வர்த்தக சின்னம் மீறல் தொடர்பான வழக்கில் மொபைல் பே பணப் பரிவர்த்தனை செயலிக்கு உயர்நீதிமன்றம் தடை

சென்னை: வர்த்தக சின்னம் மீறல் தொடர்பான வழக்கில் மொபைல் பே பணப் பரிவர்த்தனை செயலிக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. போன் பே என்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags : HC , HC bans Mobile Pay money transfer app in trademark infringement case
× RELATED பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலில்...