×

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை விவகாரத்தில் விதிகள் மீறப்படவில்லை: அறிக்கை வெளியீடு

சென்னை: நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை விவகாரத்தில் விதிகள் மீறப்படவில்லை என சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு 2016ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி பதிவு திருமணம் நடைபெற்றதாக சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : Nayanthara ,Vignesh Sivan , Rules not violated in Nayanthara-Vignesh Sivan twin issue: Report released
× RELATED இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனை அன்ஃபாலோ செய்தாரா நயன்தாரா?