×

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்கக் கவச உரிமை வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரின் கோரிக்கையும் நிராகரிப்பு

மதுரை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்கக் கவச உரிமை வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்கக் கவசத்தை ராமநாதபுரம் வருவாய்த்துறை வசம் ஒப்படைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags : Pashumbon , Claims of both OPS and EPS rejected in Pasumbon Muthuramalinga Devar gold shield case
× RELATED பசும்பொன் முத்துராமலிங்க தேவரின்...