கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தலைமை செயலாளர், முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் டிஜிபி ஆலோசனை

சென்னை: கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர், முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் டிஜிபி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். முன்னதாக உள்துறை செயலர் மற்றும் உளவுத்துறை ஏடிஜிபியுடன் டிஜிபி ஆலோசனை நடத்தினர்.

Related Stories: