×

ரூபாய் தாளில் பிள்ளையார் மற்றும் வரலட்சுமி படத்தை அச்சிட வேண்டும்: டெல்லி முதலவர் கெஜ்ரிவால் கோரிக்கை

டெல்லி: ரூபாய் தாளில் பிள்ளையார் மற்றும் வரலட்சுமி படத்தை அச்சிட வேண்டும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படங்கள் இருந்தால் பொருளாதார வளர்ச்சி முன்னேறும் என கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Billaiyar ,Varalakshmi ,Delhi Principal ,Kejriwal , Pillaiyar and Varalakshmi image to be printed on rupee notes: Delhi Chief Minister Kejriwal's demand
× RELATED வெயிலில் சுருண்டு விழுந்து ஆடு மேய்த்தவர் பரிதாப பலி