கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தலைமை செயலகத்தில் தலைமை செயலாளருடன் டிஜிபி ஆலோசனை

சென்னை: கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்துடன் டிஜிபி ஆலோசனை நடத்திவருகிறார். கோவை செண்ரரு பார்வையிட்டு சென்னை திரும்பிய பிறகு கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக டிஜிபி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இன்று மாலை முதலவர் மு.க. ஸ்டாலினுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசிக்க உள்ளதாக தகவல் அளித்துள்ளார். 

Related Stories: