டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு வழங்கப்பட்ட உணவு சரியில்லை: இந்திய அணி வீரர்கள் குற்றசாட்டு

ஆஸ்திரேலியா: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு வழங்கப்பட்ட உணவு சரியில்லை என்று இந்திய அணி வீரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்திய அணி வீரர்களுக்கு சாண்ட்விச் போன்ற உணவுகள் வழங்கப்பட்டதாக குற்றசாட்டு வைத்துள்ளனர். மேலும் சிட்னியில் நடந்த பயிற்சி அமர்வுக்குப் பிறகு வழங்கப்பட்ட உணவு குளிர்ச்சியாகவும் நன்றாக இல்லை என்றும் அவர்கள் ஐசிசியிடம் புகார் அளித்துள்ளனர்.

Related Stories: