×

ஐ.எஸ்.எல். கால்பந்து அணியான ஏடிகே மொகன் பகன் அணி இயக்குனராகிறார் சவ்ரவ் கங்குலி

கொல்கத்தா: பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவர் சவ்ரவ் கங்குலி ஐ.எஸ்.எல். கால்பந்து அணியான ஏடிகே மொகன் பகன் அணி இயக்குனராகிறார். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக பதவி வகித்த சவுரவ் கங்குலியின் பதவிக்காலம் கடந்த 18-ம் தேதி முடிவடைந்தது. ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் ஏடிகே மொகன் பகன் அணி கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டதாகும். 


Tags : Sawrav Ganguly ,ATK Mohan Bhagan , ISL Sourav Ganguly is the team director of football team ATK Mohan Bagan
× RELATED எஞ்சிய போட்டிகளில் மயங்க் யாதவ்...