தாம்பரத்தில் இந்திய விமானப்படை பயிற்சி தளத்துக்குள் குடிபோதையில் அத்துமீறி நுழைந்தவரை கைது

சென்னை: தாம்பரத்தில் இந்திய விமானப்படை பயிற்சி தளத்துக்குள் குடிபோதையில் அத்துமீறி நுழைந்தவரை கைது செய்துள்ளனர். சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த இளைஞர் கோகுலை கைது செய்ததனர். 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு பதிவு செய்துள்ளது. சிலர் கத்தியை காட்டி மிரட்டியதால் பயந்து சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ள குதித்துவிட்டதாக இளைஞர் தகவல் அளித்துள்ளார்.

Related Stories: