×

விடுமுறையை ஒட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: சோதனைச்சாவடியில் அணிவகுத்த வாகனங்கள்

திண்டுக்கல்: விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். இதனால் சோதனைச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

Tags : Kodaikanal ,Chedichakanal , Holiday, Kodaikanal, Tourists, Testing station
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்