அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நகைக்காக 2 பெண்களை கொலை செய்தவர் கைது: போலீஸ் விசாரணை

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நகைக்காக 2 பெண்களை கொலை செய்த பால்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன் காளான் பறிக்க வயலுக்கு சென்ற 2 பெண்கள் நகைக்காக கொலை செய்யப்பட்டனர். 2 பெண்களை கொன்ற வழக்கில் பால்ராஜை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: