ராஜராஜ சோழனின் 1037வது சதய விழா: தஞ்சை பெரிய கோவிலில் பந்தக்கால் நடும் விழா..!!

தஞ்சை: ராஜராஜ சோழனின் 1037வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. நவம்பர் 2, 3ம் தேதிகளில் அரசு சார்பில் சதய விழா நடைபெறவுள்ளது. 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு சதய விழா கொண்டாடப்படுகிறது. ராஜராஜனின் பிறந்த நாள் சதய விழாவாக கொண்டாடப்பட உள்ளது.

Related Stories: