×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 30,000 கனஅடியாக குறைப்பு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 50,000 கனஅடியில் இருந்து 30,000 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் - 120, நீர் இருப்பு - 93.47 டி.எம்.சி., நீர் வெளியேற்றம் விநாடிக்கு - 30,000 கனஅடியாக உள்ளது.


Tags : Mattur Dam , Mettur Dam, inflow, 30,000 cubic feet
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...