மாமல்லபுரம் அருகே கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்: தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை

செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருக்கின்றனர். கடல் அரிப்பால் சாலைகள் அடித்து செல்லப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். படகுகள் சேதமடைவதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Related Stories: