×

குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து கூறிய நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்

சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது இரட்டை குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து கூறியுள்ளனர். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தீபாவளி வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

Tags : Nayantara ,Vigneesh Shiva ,Diwali , Nayanthara and Vignesh Sivan wish Diwali with their kids
× RELATED ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி செய்த பெண் கைது