திருவள்ளூரில் உள்ள இந்தியன் வங்கியில் நகைகடன் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள இந்தியன் வங்கியில் நகைகடன் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பற்றி எரிந்ததில் ஆவணங்கள், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசம் அடைந்துள்ளது. தீ விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: