டி-20 உலகக்கோப்பை: இந்தியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

மெல்போர்ன்: டி-20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 4  விக்கெட் வித்தியாசத்தில்  த்ரில் வெற்றி பெற்றது. 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

Related Stories: