விளையாட்டு டி-20 உலகக்கோப்பை: இந்தியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி dotcom@dinakaran.com(Editor) | Oct 23, 2022 டி-20 உலகக்கோப்பை இந்தியா மெல்போர்ன்: டி-20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக ஆடி உள்ளார்; இந்திய அணியின் முதுகெலும்பு ஸ்ரேயாஸ் அய்யர்தான்: அஸ்வின் சொல்கிறார்
சுப்மன் கில் தில்லான ஆட்டத்தால் நியூசியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா; அனைத்து வீரர்களும் மிக சிறப்பாக செயல்பட்டனர்: கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டு
ரஞ்சி கோப்பை காலிறுதி சவுராஷ்டிராவுக்கு எதிராக பஞ்சாப் அணி முன்னிலை: பிரப்சிம்ரன், நமன் திர் அபார சதம்