டி-20 உலகக் கோப்பை தொடர்: இந்திய அணி வெற்றி பெற 160 ரன் இலக்கு

மெல்போர்ன்: டி-20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற 160 ரன்களை பாகிஸ்தான் இலக்காக நிர்ணயித்தது. மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Related Stories: