தமிழகம் திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | Oct 23, 2022 திருப்பூர் தேசிய நெடுஞ்சாலை திருப்பூர்: திருப்பூர்-தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்ற சின்னசாமி, மனோகரன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
அரசு பஸ் டிரைவரை தாக்கியதால் கடும் வாக்குவாதம் துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டிய துணை ராணுவ வீரர்கள்: அதிகாரி மன்னிப்பு கேட்டதால் சமரசம்
கோவை கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் மனைவி நீதிபதியிடம் வாக்குமூலம்: 3 மணி நேரம் சைகையில் விளக்கம்
நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் சிக்னல் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டின: கிராசிங் ரயில் நிலையமாக மாறுகிறது
பரமத்திவேலூர் அருகே பேப்பர் மில் பகுதியில் நள்ளிரவு சிறுத்தை நடமாட்டம்?.. வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
பள்ளி, கல்லூரிகளில் நடத்த அரசு முன்வர வேண்டும்; நலிந்து வரும் பழமையான தோல்பாவை கூத்து கலை: மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஏரலில் உள்ள பெருங்குளம், பேரூர் குளங்களில் அமேசான் காடுகளில் காணப்படும் ‘பேய் மீன்’ சிக்கியது: மீனவர்கள் அதிர்ச்சி
செங்கம் அருகே முருகர் கோயிலில் தைப்பூச விழா: கொதிக்கும் எண்ணெய்யில் கைகளால் வடைகள் சுட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்