அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

ஓவல்: டி20 உலகக்கோப்பையில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 68 ரன்கள் எடுத்தார். தனஞ்சய டி சில்வா, அசலங்கா ஆகியோர் தலா 31 ரன்கள் எடுத்தனர்.

Related Stories: