×

சீனாவின் அதிபராக ஸி ஜின் பிங் 3-வது முறையாக தேர்வு

சீனா; 3-வது முறையாக சீனாவின் அதிபராக ஸி ஜின் பிங் தேர்வு செய்யப்பட்டார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பிரோ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஸி ஜின் பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும் 5 ஆண்டுகள் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Xi Jin Ping ,President of China , Xi Jinping elected as President of China for the 3rd term
× RELATED சீன நாட்டின் அதிபராக 3ஆவது முறையாக...