×

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்று காரணமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : Mutarasan Mutharasan ,Communist Party of India , Communist Party of India State Secretary Mutharasan admitted to hospital due to corona infection
× RELATED வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்