×

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். காந்தியப் பாதையில் நாட்டின் நல்லிணக்கத்துக்கான அவரது பயணம் மேலும் பல்லாண்டுகள் தொடரட்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Congress ,K. S.S. Anekiri ,CM ,Stalin , Chief Minister M.K.Stal's birthday wishes to Congress leader K.S.Azhagiri
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...