ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி!

பெர்த்: டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் பேட்டிங்கில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் பந்துவீச்சில் சாம் கரன் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

Related Stories: