×

கஞ்சாவக்கு எதிரான முதல் போரில் வென்றுள்ளோம், இறுதி போரிலும் வெல்வோம்: டிஜிபி சைலேந்திரபாபு உறுதி!

சென்னை: வேலூர் சரகத்தில் 2 காவல் நிலையங்கள் கஞ்சா இல்லா காவல் நிலையங்களாக உள்ளது. 6 மாதத்தில் தமிழகம் முழுவதும் கஞ்சா இல்லா தமிழகமாக மாற்றப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். மேலும், கஞ்சாவக்கு எதிரான முதல் போரில் வென்றுள்ளோம், இறுதி போரிலும் வெல்வோம் என டிஜிபி உறுதியளித்துள்ளார்.

Tags : sailendrababu , We have won the first battle against ganja, we will win the final battle too: DGP Shailendrababu assures!
× RELATED காஞ்சிபுரம் அருகே கிழம்பியில் உள்ள...