சென்னை அயப்பாக்கத்தில் தற்கொலை செய்த விசாரணை கைதி ராயப்பா ராஜுவின் பிரேத பரிசோதனை தொடங்கியது..!!

சென்னை: சென்னை அயப்பாக்கத்தில் தற்கொலை செய்த விசாரணை கைதி ராயப்பா ராஜு அந்தோணியின் பிரேத பரிசோதனை தொடங்கியது. மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலக 3வது மாடியில் இருந்து குதித்து விசாரணை கைதி தற்கொலை செய்துகொண்டார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ராயப்பா உடலை அம்பத்தூர் நீதித்துறை நடுவர் பரம்வீர் பார்வையிட்டார்.

Related Stories: