துணைவேந்தர்களை நியமிப்பது ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டது: பன்வாரிலால் குற்றச்சாட்டுக்கு கே.பி.அன்பழகன் மறுப்பு..!!

சென்னை: துணைவேந்தர்களை நியமிப்பது ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டது; அதில் தவறு நடந்தால் அதற்கு ஆளுநர் தான் முழு பொறுப்பு என்று கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பன்வாரிலால் குற்றச்சாட்டுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

Related Stories: