ஆசியக் கோப்பையில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி பாக். செல்வது குறித்து பிசிசிஐ முடிவு செய்யும்: கேப்டன் ரோகித் ஷர்மா

டெல்லி: ஆசியக் கோப்பையில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்வது குறித்து பிசிசிஐ முடிவு செய்யும் என இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார். நாளைய போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்வது பற்றி மட்டுமே தற்போது யோசித்துக் கொண்டிருக்கிறோம். பாகிஸ்தான் பயணம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்பட்டாலும் எங்களுக்கு கவலையில்லை எனவும் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.

Related Stories: