×

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் - 12 சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்குகிறது..!!

சிட்னி: 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் - 12 சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான போட்டி சிட்னியில் இன்று பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி பெர்த்தில் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

Tags : Over ,World Cup Cricket Tournament , 20 Over World Cup Cricket, Super-12, Round Match
× RELATED பஸ்ஸில் பெண் தவற விட்ட 50 சவரன் தங்க நகை...