×

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1.05 லட்சம் கனஅடி நீர்வரத்து..!!

சேலம்: மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1.05 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் - 120 அடி, நீர் இருப்பு - 93.47 டி.எம்.சி., நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 1.05 லட்சம் கனஅடியாக உள்ளது. 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 83,500 கனஅடி, சுரங்க மின்நிலையம் வழியாக வினாடிக்கு 21,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


Tags : Mattur Dam , Mettur Dam, Vinadi, 1.05 lakh cubic feet of water flow
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...