மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகன நெரிசல்

சென்னை: மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகன நெரிசலை தவிர்க்க 10 கவுண்டர்கள் திறக்கப்பட்டிருந்தாலும் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

Related Stories: