சென்னை மெரினா கடற்கரையில் குளிக்க சென்று நீரில் மூழ்கிய 3 இளைஞர்களில் 2 இளைஞர்கள் மீட்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் குளிக்க சென்று நீரில் மூழ்கிய 3 இளைஞர்களில் 2 இளைஞர்கள் மீட்கப்பட்டுள்ளார். நண்பர்களுடன் மெரினாவில் குளிக்கும் பொது மாணவர் அருண் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார். மீட்கப்பட்ட 2 இளைஞர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Related Stories: