அதிமுக ஆட்சிக்காலத்தில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்: பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் பகிரங்க குற்றச்சாட்டு

பஞ்சாப்: தமிழ்நாட்டில் 2017 முதல் 2021 வரை பணி செய்தது மிக மோசமான அனுபவம் என பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைகழக துணைவேந்தர் பதவி ரூ. 40-50 கோடிக்கு விற்கப்பட்டது எனவும் பன்வாரிலால் புரோகித் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: