பரங்கிமலை ரயில் நிலையம் மாணவி கொல்லப்பட்ட வழக்கில், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் கொடுக்க விரும்பினால் சிபிசிஐடி போலீசாரை அணுகலாம்

சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி கொல்லப்பட்ட வழக்கில், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் கொடுக்க விரும்பினால் சிபிசிஐடி போலீசாரை அணுகலாம் என்று சிபிசிஐடி போலீசார் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரி துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் - 9498142494 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

Related Stories: