விசாகபட்டிணம் ஞானபுரத்தில் பெண்கள் கிரிக்கெட் அணி பேருந்து டிரக் மீது மோதி விபத்து

விசாகபட்டிணம்: இன்று அதிகாலை விசாகபட்டிணம் ஞானபுரத்தில் பெண்கள் கிரிக்கெட் அணி பேருந்து டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் காயம் அடைந்துள்ளனர். அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து இன்று மாலை வதோதரா சென்றனர். விபத்து குறித்து விசாகப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: