டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றுக்கு ஜிம்பாப்வே அணி தகுதி

டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றுக்கு ஜிம்பாப்வே அணி தகுதி பெற்றது. ஹேபார்டில் நடந்த போட்டியில் ஸ்காட்லாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது.

Related Stories: