நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு வரும் 25ம் தேதி தீபாவளி சிறப்பு ரயில்

சென்னை: நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு வரும் 25ம் தேதி தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மாலை 3 மணிக்கு கிளம்பும் ரயில் மறுநாள் காலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது; இதற்கான முன்பதிவு திறக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: