×

முன்னாள் பிரதமர்களுக்கான ஓய்வூதியத்தை ஏற்பாரா இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ்?

45 நாட்களே பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா அறிவித்துள்ள லிஸ் ட்ரஸ், வாழ்நாள் முழுவதும் முன்னாள் பிரதமர்களுக்கான ஓய்வூதியமாக ஆண்டுக்கு சுமார் ரூ.1 கோடி பெறுவார் என தகவல் வெளியானது. குறைந்தது 2 ஆண்டுகள் பிரதமராக இருந்தால் மட்டுமே இந்த ஓய்வூதியத்தை பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் விமர்ச்சித்துள்ளதால் லிஸ் ட்ரஸ் இந்த ஓய்வூதியத்தை ஏற்பாரா என கேள்வி எழுந்துள்ளது.


Tags : liz truss ,uk , Former Prime Minister, Pensions, UK Prime Minister Liz Truss
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...