உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப் பதக்கம் இந்திய வீரர் விகாஸ்

23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் விகாஸ் வெண்கலம் வென்றார். கிரேக்கோ ரோமன் பிரிவில் 72 கிலோ எடைப்பிரிவில்  விகாஸ் வெண்கலப் பதக்கம் வென்றார்.

Related Stories: