நாமக்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்து: பள்ளி ஆசிரியை பலி

நாமக்கல்: முதலைப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில், குறுக்கே சென்ற நாய் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக திடீரென பிரேக் போட்டதில் கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மகளை அழைத்து வரச் சென்ற வாலாஜாபாத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியை ராதா உயிரிழந்தார்.

Related Stories: