செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை பாதிப்பு

சென்னை: செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மறைமலை நகரில் மின்சார வழித்தடத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: