நாற்காலிக்காக போராட்டம் செய்வது வருத்தமாக உள்ளது: டிடிவி தினகரன் பேட்டி

சென்னை: நாற்காலிக்காக போராட்டம் செய்வது வருத்தமாக உள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஈபிஎஸ் தான் பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளார். சசிகலாவுடனான சந்திப்பு யதார்த்தமாக நடந்தது என கூறினார்.

Related Stories: