×

தொழில் நுட்ப கல்வி இயக்கம் நவ.13-ம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: தட்டச்சு தேர்வை பழைய முறைப்படி நடத்தும் படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் புதிய முறைபடி தாள் 1-ல் லெட்டர் மற்றும் ஸ்டேட்மெண்ட் தேர்வும், தாள் 2-ல் ஸ்பீடு தேர்வும்  இருக்கும்படி அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தொழில் நுட்ப கல்வி இயக்கம் நவம்பர் 13-ம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.


Tags : Technical Education Movement ,Madurai Branch ,High Court , Vocational Technical Education Directorate should conduct the examination by Nov 13: High Court Madurai Branch Order
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...