மதுரை எய்ம்ஸ் அமைவது மேலும் தாமதமாகும்?.. கட்டுமான பணி தொடங்கும் தேதியை கூற முடியாது: ஒன்றிய அரசு கைவிரிப்பு

டெல்லி: எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து ஆர்.டி.ஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசின் சுகாதார அமைச்சகம் பதிலளித்துள்ளது. கட்டுமான பணிகளை மேற்பார்வையிடும் நிறுவனத்தை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது. கட்டுமான பணிகளை மேற்பார்வையிடும் நிறுவனத்தை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: