×

டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டி: நமீபியா எதிரான போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் யுஏஇ அணி வெற்றி

அடிலெய்ட்: டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை நமீபியா அணி இழந்துள்ளது. இதையடுத்து நெதர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கான இடத்தை உறுதி செய்துள்ளது.

Tags : T20 World Cup Qualifier ,UAE ,Namibia , T20 World Cup Qualifier: UAE win against Namibia by 7 runs
× RELATED துபாயில் இந்தியர்களுக்கு புதிய...