இந்திய அரசின் பத்ம பூஷன் விருதினை பெற்றுக்கொண்டார் மைக்ரோசாப்ட் CEO சத்ய நாதெல்லா

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத் அதிகாரியிடம் இருந்து, மைக்ரோசாப்ட் CEO சத்ய நாதெல்லா பத்ம பூஷன் விருதினை பெற்றுக்கொண்டார்.இத்தருணம் மிகவும் நெகிழ்ச்சியடைய செய்வதாக கூறிய நாதெல்லா, அடுத்த ஆண்டு இந்தியா வர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: