சென்னையில் ரயில் முன் தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு: சிசிடிவியில் பதிவான வீடியோ காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சிபிசிஐடி திட்டம்

சென்னை: சென்னையில் ரயில் முன் தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் ரயில் நிலையத்தில் உள்ள 22 சிசிடிவி கேமராக்களில் பதிவான 4 முக்கிய வீடியோ காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. முதல் காட்சியில் சத்யபிரியா ரயில் நிலையத்திற்குள் வருவது, 2வது காட்சியில் சதீஷ் ரயில் நிலையத்திற்குள் வருவது பதிவாகியுள்ளது. 3வது காட்சியில் இருவரும் பேசிக்கொண்டிருப்பதும், 4வது காட்சியில் ரயில்முன் சத்யபிரியாவை தள்ளி விடுவதும் பதிவாகியுள்ளது.

Related Stories: